அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
தமிழ்நாடு அரசியல் வரலாறு

1919 - நீதிக்கட்சி - துவக்கம் - ஆட்சி

1937 - மூதறிஞர் ராஜாஜி ஆட்சி

1938 - தந்தை பெரியார் எழுச்சி

1939 - இந்தி எதிர்ப்புப் போராட்டம் - ராஜாஜி ராஜினாமா

1944 - திராவிடர் கழகம் தோற்றம்

1946 - அறிஞர் அண்ணா அரசியல் வளர்ச்சி

1947 - ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வர்

1949 - திராவிட முன்னேற்றக்கழகம் தோற்றம்

1950 - பெருந்தலைவர் காமராஜர் வளர்ச்சி

1952 - காங்கிரஸ் தோல்வி

1952 - மூதறிஞர் ராஜாஜி மீண்டும் முதல்வர்

1953 - இந்தி எதிர்ப்பு வலு

1954 - மூதறிஞர் ராஜாஜி ராஜினாமா

1954 - பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி

1956 - மதிய உணவுத்திட்டம் அறிமுகம்

1957 - பெருந்தலைவர் காமராஜர் மீண்டும் முதல்வர்

1961 - திமுக மாநகராட்சி நிர்வாகம் - காமராஜர் சிலை

1962 - மூன்றாவது முறை காமராஜர் முதல்வர்

1963 - பெருந்தலைவர் காமராஜர் ராஜினாமா - பக்தவச்சலம் முதல்வர்

1965 - இந்தி எதிர்ப்பு போராட்டம் - அறிஞர் அண்ணா கைது

1967 - திமுக ஆட்சி - அறிஞர் அண்ணா முதல்வர்

1967 - தமிழ்நாடு' பெயர்த் தோற்றம்

1968 - உலகத் தமிழ் மாநாடு

1968 - இந்தி ஒழிப்புத் தீர்மானம்

1969 - அறிஞர் அண்ணா மறைவு

1969 - கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்

1971 - திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து

1972 - எம்.ஜி.ஆர் வளர்ச்சி- திமுகவில் இருந்து நீக்கம்

1972 - அ.இ.அ.தி.மு.க தோற்றம்

1972 - இரட்டை சட்டசபை

1975 - எமர்ஜென்ஸிக் காலம்

1975 - பெருந்தலைவர் காமராஜர் மறைவு

1976 - திமுக அரசு டிஸ்மிஸ்

1977 - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி உருவானது

1978 - தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அமல்

1980 - தமிழக அரசு ஆட்சிக்கலைப்பு

1980 - மீண்டும் அதிமுக தேர்தல் வெற்றி

1983 - இலங்கை இனப்படுகொலை - தாக்கம்

1984 - புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வளர்ச்சி - எம்.பி பதவி

1985 - எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவு - மீண்டும் பதவியேற்பு

1987 - எம்.ஜி.ஆர் மறைவு

1987 - அதிமுக பிளவு

1989 - மீண்டும் திமுக ஆட்சி

1991 - திமுக ஆட்சி கலைப்பு

1991 - புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா எழுச்சி - ஆட்சி

1996 - தி.மு.க அரசு - தமாகா கூட்டணி

1996 - புரட்சி திலகம் ஆர்.சரத்குமார் அரசியல் பிரவேசம்

2001 - அதிமுக மீண்டும் ஆட்சி

2001 - புரட்சி திலகம் ஆர். சரத்குமார் ராஜ்யசபா எம்.பி

2006 - அதிமுகவில் புரட்சி திலகம் ஆர்.சரத்குமார்

2007 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தோற்றம்

2011 - அ.இ.அ.தி.மு.க - அ.இ.ச.ம.க கூட்டணி

2011 - அதிமுக - புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா ஆட்சி

வெள்ளி : ரூ .36.15 கிராம்     தங்கம் (24K) : ரூ .2524.00 கிராம்      பெட்ரோல் : ரூ . 67.29 லிட்டர்      டீசல் : ரூ . 51.08 லிட்டர்      டாலர் : ரூ . 64.04      யூரோ   : ரூ . 71.94      வெங்காயம் : ரூ . 31.00 கிலோ      தக்காளி : ரூ. 34.00 கிலோ      உருளைக்கிழங்கு : ரூ. 35.00 கிலோ